பரிபாடல் (யாப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பரிபாடல் என்னும் யாப்பு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:
'''பரிபாடல் என்னும் யாப்பு''' வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில்[[தொல்காப்பியம்|தொல்காப்பியச்]] [[தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்|செய்யுளியலில்]] கூறப்பட்டுள்ளன.
* பரிபாடல் குறைந்தது 25 அடிகளையும், அதிக-பக்கமாக 400 அடிகளையும் கொண்டிருக்கும். <ref>

பரிபாடல்லே,

நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,

ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் 3-464]</ref>
* பாடல்களை யாப்பு வகையால் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[மருட்பா]] என வகைப்படுத்துவர். மற்றும் [[வாழ்த்தியல்]], [[கைக்கிளை]], [[அங்கதம்]], [[முதுசொல்]] எனப் பொருள்நிலை வகையானும் வகைப்படுத்துவர். பரிபாடலானது யாப்பு-வகைப் பாகுபாட்டிலும், பொருள்நிலை-வகைப் பாகுபாட்டிலும் அடங்காது, அனைத்து-வகைப் பாக்களுக்கும் பொதுவாக நிற்கும். <ref>

'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,

"இது பா" என்னும் இயல் நெறி இன்றி,

பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் 3-425)</ref>
* பரிபாடலில் [[கொச்சகம்]], [[அராகம்]], [[சுரிதகம்]], [[எருத்து]] என்னும் நான்கு உறுப்புகளைக் கொண்டிருக்கும். <ref>

கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,

செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,

காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் 3-426)</ref>
* பரிபாடலில் [[சொற்சீர் அடி]], [[முடுகியல் அடி]] ஆகியவை பயின்று வரும். அதனால் பரிபாடலை அந்தச் சீர்கள் வரும் பாவாகவும் கொள்ளப்படும். <ref>

சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,

அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் 3-427)</ref> <ref>

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்,

முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்,

மொழி அசை ஆகியும், வழி-அசை புணர்ந்தும்,

சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. (தொல்காப்பியம் 3-428)</ref>

==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பரிபாடல்_(யாப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது