நேரியல் கோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
கணிதம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படைக்கட்டுரை
 
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்திலும்]], கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும், '''நேரியல் கோப்பு''' (''linear map, transformation, operator'') என்ற கருத்து அடிப்படையானது. பல [[அறிவியல்]] பயன்பாடுகளிலும், ஏறத்தாழ எல்லா [[சமுதாயவியல்]], [[மருத்துவவியல்]], [[உயிரிய-தொழில்நுட்பவியல் ]] பயன்பாடுகளிலும், நேரியல் கோப்புக்குரிய சூழ்நிலை தானாக இல்லாவிட்டாலும், எவ்வளவு தூரம் நேரியல் பண்புகளுடையதாக அச்சூழ்நிலையை மாற்றமுடியும் என்றே ஆராய்ச்சியாளர்கள் முயல்வார்கள். நேரியல் அல்லாத (non-linear) பயன்பாடுகளிலும் நேரியல் சூழ்நிலைக்குத் தோராயப் படுத்துவதே முதல் முயற்சி. ஆக, நேரியல் அல்லாத பயன்பாடுகளிலும் [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதச்]] செயல்பாடுகளே அடிப்படையில் தேவைப்படுவதால், நேரியல் கோப்பு என்பது முழு கணித உலகத்திலும் இன்றியமையாததாகிறது.
 
==வரையறை==
வரிசை 89:
 
[[பகுப்பு: சார்புப்பகுவியல்]]
 
[[en:Linear map]]
[[cs:Lineární zobrazení]]
[[da:Lineær transformation]]
[[de:Lineare Abbildung]]
[[el:Γραμμικός μετασχηματισμός]]
[[es:Aplicación lineal]]
[[eo:Lineara bildigo]]
[[fr:Application linéaire]]
[[ko:선형 변환]]
[[it:Trasformazione lineare]]
[[he:טרנספורמציה לינארית]]
[[hu:Lineáris leképezés]]
[[nl:Lineaire transformatie]]
[[ja:線型写像]]
[[no:Lineær transformasjon]]
[[pl:Przekształcenie liniowe]]
[[pt:Transformação linear]]
[[ru:Линейное отображение]]
[[fi:Lineaarimuunnos]]
[[sv:Linjär operation]]
[[vi:Biến đổi tuyến tính]]
[[uk:Лінійний оператор]]
[[ur:لکیری استحالہ]]
[[zh:线性映射]]
"https://ta.wikipedia.org/wiki/நேரியல்_கோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது