முதுகுருகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1:
'''முதுகுருகு''' என்னும் நூல் பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. [[இறையனார் களவியல் உரை]] இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் [[தலைச்சங்கம்|தலைச்சங்க]] காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,
==ஒப்புநோக்கப் பாடல்==
1
:சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
:சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
:ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
:சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய். <ref>கோவலன் பாடிய கானல் வரிப் பாடல் - [[சிலப்பதிகாரம்]] கானல்வரி</ref>
2
:அடையல், குருகே! அடையல் எம் கானல்,
:அடையல், குருகே! அடையல் எம் கானல்,
:உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்;
:அடையல், குருகே! அடையல் எம் கானல். <ref>மாதவி பாடிய கானல் வரிப் பாடல் - [[சிலப்பதிகாரம்]] கானல்வரி</ref>
==ஒப்பு நோக்குக==
* [[முதுநாரை]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முதுகுருகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது