வடகடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 124 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Viking Expansion.svg|thumb|350px]]
'''வடகடல்''' ஐரோப்பியக் [[கண்டத் திட்டு|கண்டத்திட்டின்]] மீதமைந்த ஆர்க்டிக் மாக்கடலினுள் உள்ள ஒரு கடல். இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள். இதன் சராசரி ஆழம் 100 [[மீட்டர்]]கள். அதிகபட்சமாக 700 மீ ஆழம் வரை காணப்படுகிறது. [[ஐரோப்பா]] கண்டத்தின் ஆறுகளுள் பல இக்கடலில் வந்து சேர்கின்றன. [[ராட்டர்டேம்]], [[ஹாம்புர்க்]] முதலிய பல முக்கியமான துறைமுகங்கள் இக்கடலில் அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடகடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது