மூலக்கூற்று இடைவிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:17, 28 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

மூலக்கூற்று இடைவிசை (Intermolecular Force) என்பது அருகருகே உள்ள அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள் இவற்றினிடையே நிலவும் ஈர்ப்பு அல்லது எதிர்ப்பு விசையைக் குறிக்கும். மூலக்கூற்றினை ஒருங்கே வைத்திருக்கும் மூலக்கூற்று உள்விசையை விட இது குறைந்த வலுவையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் (HCl) மூலக்கூறுகள் அருகருகே இருக்கும்போது அவற்றினிடையே இருக்கும் விசையை விட, அதன் மூலக்கூற்றுள் இருக்கும் சகப் பிணைப்பு வகை வேதிப் பிணைப்பின் விசை அதிகமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று_இடைவிசை&oldid=1486738" இலிருந்து மீள்விக்கப்பட்டது