மூலக்கூற்று இடைவிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
வரிசை 1:
'''மூலக்கூற்று இடைவிசை (Intermolecular Force)''' என்பது அருகருகே உள்ள அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள் இவற்றினிடையே நிலவும் ஈர்ப்பு அல்லது எதிர்ப்பு விசையைக் குறிக்கும். மூலக்கூற்றினை ஒருங்கே வைத்திருக்கும் மூலக்கூற்று உள்விசையை விட இது குறைந்த வலுவையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் (HCl) மூலக்கூறுகள் அருகருகே இருக்கும்போது அவற்றினிடையே இருக்கும் விசையை விட, அதன் மூலக்கூற்றுள் இருக்கும் சகப் பிணைப்பு வகை வேதிப் பிணைப்பின் விசை அதிகமாக இருக்கும்.
 
[[பகுப்பு:வேதிப் பிணைப்பு]]
[[பகுப்பு:மூலக்கூற்று இடைவிசைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1486739" இருந்து மீள்விக்கப்பட்டது