மூலக்கூற்று இடைவிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''மூலக்கூற்று இடைவிசை (Intermolecular Force)''' என்பது அருகருகே உள்ள [[அணு|அணுக்கள்]], [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]], [[அயனி|அயனிகள்]] இவற்றினிடையே நிலவும் ஈர்ப்பு அல்லது எதிர்ப்பு [[விசை|விசையைக்]] குறிக்கும். மூலக்கூற்றினை ஒருங்கே வைத்திருக்கும் மூலக்கூற்று உள்விசையை விட இது குறைந்த வலுவையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் (HCl) மூலக்கூறுகள் அருகருகே இருக்கும்போது அவற்றினிடையே இருக்கும் விசையை விட, அதன் மூலக்கூற்றுள் இருக்கும் [[சகப் பிணைப்பு]] வகை [[வேதிப் பிணைப்பு|வேதிப் பிணைப்பின்]] விசை அதிகமாக இருக்கும்.
 
[[பகுப்பு:வேதிப் பிணைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1486745" இருந்து மீள்விக்கப்பட்டது