"சங்கம் (முச்சங்கம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

992 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
* பட்டியலில் புலவர் எண்ணிக்கை 449 என்று உள்ளது. நம் தொகுப்பில் [[சங்க காலப் புலவர்கள்|473 புலவர்களைக்]] காணலாம். 473 புலவர்களில் 473 - 449 = 29 பேர்களில் இடைச்சங்கத்தைச் சேர்ந்தவர் என்று வரையறுத்துக் காட்டப் போதிய சான்று இல்லை.
* "மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது ஒழிக என் நிலவரை" என்று நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் பாடலில் <small>(புறநானூறு 72)</small> பாண்டியன் அவையில் புலவர் ஒருவர் தலைமையில் பல புலவர்கள் கூடிப் பாடினர் என்னும் செய்தி வருகிறது.
* சங்கம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் அவையம் என்னும் பொருளில் யாண்டும் இல்லை. சங்கம் என்ற சொல் இல்லை எனினும், அவை, மன்றம், புணர்கூட்டு, தமிழ் நிறை என்றவாறு பல சொற்களும் தொடர்களும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. ஆனாலும், இவ்வமைப்பு கூடல் என்ற பெயரிலேயே அமையப்பெற்றதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்.<ref>{{cite book|last=Devi|first=Leela|title=History of Kerala|year=1986|publisher=Vidyarthi Mithram Press & Book Depot|pages=73}}</ref><ref>{{cite book|last=Raghavan|first=Srinivasa|title=Chronology of Ancient Bharat|year=1974}}</ref><ref>{{cite book|last=Pillai|first=V.J. Tamby|title=Dravidian kingdoms and list of Pandiyan coins|year=1911|publisher=Asian Educational Services|pages=15}}</ref>
* சங்கம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் அவையம் என்னும் பொருளில் யாண்டும் இல்லை.
* சங்கப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பரிபாடல் ஒன்றில் மட்டும் சங்கம் என்னும் சொல் வருகிறது. அங்கேயும் அது [[அல்பெயர் எண்|அல்பெயர் எண்ணைக்]] குறிப்பதாக உள்ளது.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1486817" இருந்து மீள்விக்கப்பட்டது