மூலக்கூற்று இடைவிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
'''மூலக்கூற்று இடைவிசை''' (Intermolecular Force)''intermolecular force'') என்பது அருகருகே உள்ள [[அணு|அணுக்கள்]]க்கள், [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]]கள், [[அயனி|மின்மிகள்]] இவற்றினிடையேஆகியவற்றினிடையே நிலவும் [[ஈர்ப்பு விசை|ஈர்ப்பு]] அல்லது எதிர்ப்பு [[விசை|விசையைக்]] குறிக்கும். மூலக்கூற்றினை ஒருங்கே வைத்திருக்கும் [[மூலக்கூற்று உள்விசை|மூலக்கூற்று உள்விசையை]] விட இது குறைந்த வலுவையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, [[ஐதரோகுளோரிக் காடி|ஹைட்ரோகுளோரிக்ஐதரோகுளோரிக் அமிலத்தின்]] (HCl) மூலக்கூறுகள் அருகருகே இருக்கும்போது அவற்றினிடையே இருக்கும் விசையை விட, அதன் மூலக்கூற்றுள் இருக்கும் [[சகப் பிணைப்பு|இணைவலுப் பிணைப்பு]] வகை [[வேதிப் பிணைப்பு|வேதிப் பிணைப்பின்]] விசை அதிகமாக இருக்கும்.
 
ஈர்ப்பு மூலக்கூற்று இடைவிசைகள்:
*இருமுனை-இருமுனை விசைகள்
*அயனி-இருமுனை விசைகள்
*வண்டர்வாலின் விசைகள் (கீசொன் விசை, டிபை விளைவு, [[இலண்டன் பிரிகை விசை]])
 
[[பகுப்பு:வேதிப் பிணைப்பு]]
1,23,219

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1486906" இருந்து மீள்விக்கப்பட்டது