மாயத்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 11:
 
==உளவியல் முறை==
[[கதையாடல்]]கள், கற்பிதங்கள் வழியாக நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஊட்டப்படும் உணர்வுகளுக்கு ஏற்ப உள்ளம் உருவாக்கம் பெறுகிறது. [[சமய உரை]]கள், புராணங்கள், இதிகாசங்கள், வழியாக தொடர்ந்து ஊட்டப்படும் கருத்துக்களும் பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துக்களும், குழந்தைப் பருவத்திலிருந்தே மனதில் திணிக்கப்படுகின்றன. பேயாட்டம், சாமியாட்டம், அயல் மொழிகளில் பேசுதல், ஒய்வின்றி மந்திரங்களைப் புலம்பிக் கொண்டே இருத்தல் போன்றவை கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளேயாகும். புரியாத மொழியில் பேசுவது குளோசோலாலியகுளோசோலாலியா (Clossolalia) என்னும் மனநோய் என்று கூறப்படுகிறது.
 
[[பகுப்பு:உளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மாயத்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது