மொர்மனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{கிறித்தவம்|expand-nontrinitarian=true }}
 
[[File:Book of Mormon 1830 edition reprint.jpg|thumb|right|120px|முதலாவது மோர்மொன் நூலின் மீள்பதிப்பு (1830)]]
'''மொர்மனியம்'''<ref>[http://www.religioustolerance.org/ldsterm.htm Terms used in the LDS Restorationist movement] ReligiousTolerance.org</ref><ref>{{citation|url=http://www.lds.org/general-conference/2011/10/the-importance-of-a-name?lang=eng |title=The Importance of a Name |author=M. Russell Ballard |date=October 2011}}</ref> என்பது மிகவும் குறிக்கத்தக்க, ''பின்னாள் புனிதர் இயக்க'' மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு (Restorationism) இயக்கமாகும். இதனை 1820களில் [[யோசப்பு இசுமித்து, இளையவர்|இரண்டாம் ஜோசஃப் ஸ்மித்]] நிறுவனார். 1830களிலும் 1840களிலும் இவ்வியக்கம் தன்னை [[சீர்திருத்தத் திருச்சபை]]யிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. ஸ்மிதின் இறப்புக்கு பின்பு பெறுவாரியான மொர்மனியர்கள் ''பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்துவின் திருச்சபை'' (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் பெயரில் பிர்காம் யாங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாக கருதுகின்றனர். ''[[மோர்மொன் நூல்]]'' இவர்களின் மற்றுமோர் மறைநூலாகும். இதனை [[யோசப்பு இசுமித்து, இளையவர்|ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்]] தனக்கு ஓர் தேவதை மூலம் கிடைத்த தங்கத்தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார். இவரை இச்சமயத்தினர் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு [[இறைவாக்கினர்]] எனக் கருதுகின்றனர்.
 
மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளுடன் ஒரு சுமுகமான உறவு கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது, கருப்பினத்தவரைப்பற்றிய கொள்கைகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.
'''மொர்மனியம்''' என்பது ஒரு [[சமயம்]]. மொர்மனியம் ''பின்னாள் புனிதர் இயக்கம்'' மற்றும் ''பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்து திருச்சபை'' ஆகியவறின் சமய, பண்பாட்டு, கருத்து போக்குளைக் குறித்து நிற்கின்றது. ''[[மோர்மொன் நூல்]]'' இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது. இதனை [[யோசப்பு இசுமித்து, இளையவர்| ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்]] தனக்கு ஓர் தேவதை மூலம் கிடைத்த தங்கத்தகடுகளில் இருந்த மறைமொழிகளை ஒட்டி இந்த சமயத்தை நிறுவினார். இவரை இச்சமயத்தினர் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு [[இறைவாக்கினர்]] எனக் கருதுகின்றனர்.
 
மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளுடன் ஒரு சுமுகமான உறவு கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:மொர்மனியம்]]
"https://ta.wikipedia.org/wiki/மொர்மனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது