மொர்மனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
'''மொர்மனியம்'''<ref>[http://www.religioustolerance.org/ldsterm.htm Terms used in the LDS Restorationist movement] ReligiousTolerance.org</ref><ref>{{citation|url=http://www.lds.org/general-conference/2011/10/the-importance-of-a-name?lang=eng |title=The Importance of a Name |author=M. Russell Ballard |date=October 2011}}</ref> என்பது மிகவும் குறிக்கத்தக்க, ''பின்னாள் புனிதர் இயக்க'' மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு (Restorationism) இயக்கமாகும். இதனை 1820களில் [[யோசப்பு இசுமித்து, இளையவர்|இரண்டாம் ஜோசஃப் ஸ்மித்]] நிறுவனார். 1830களிலும் 1840களிலும் இவ்வியக்கம் தன்னை [[சீர்திருத்தத் திருச்சபை]]யிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. ஸ்மிதின் இறப்புக்கு பின்பு பெறுவாரியான மொர்மனியர்கள் ''பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்துவின் திருச்சபை'' (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் பெயரில் பிரிகாம் யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாக கருதுகின்றனர். ''[[மோர்மொன் நூல்]]'' இவர்களின் மற்றுமோர் மறைநூலாகும். இதனை [[யோசப்பு இசுமித்து, இளையவர்|ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்]] தனக்கு ஓர் தேவதை மூலம் கிடைத்த தங்கத்தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார். இவரை இச்சமயத்தினர் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு [[இறைவாக்கினர்]] எனக் கருதுகின்றனர்.
மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப்
==மேற்கோள்கள்==
|