யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறிமுகம் , சுயவிவரம் மற்றும் தகவல் பெட்டி
No edit summary
வரிசை 30:
 
'''யாசிர் அரஃபாத்''' (யாசர் அராஃபத், ''Yasser Arafat'') என்று பரவலாக அழைக்கப்படும் '''முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி''' ([[ஆகஸ்டு 4]] (அ) [[ஆகஸ்டு 24]], [[1929]] - [[நவம்பர் 11]], [[2004]]) [[பலஸ்தீன விடுதலை இயக்கம்|பலஸ்தீன விடுதலை இயக்கத்தின்]] தலைவராக செயலாற்றியவர். '''அபூ அம்மார்''' என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். [[1994]] இல் [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்ற மூவரில் ஒருவர்.அரபாத் ,சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர் . அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்கள் மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.
 
==ஆரம்ப வாழ்க்கை==
===பிறப்பு மற்றும் குழந்தைப்பருவம்===
அரபாத் கெய்ரோ, எகிப்தில் பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார் .1944 -ல் கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
==திருமண வாழ்க்கை==
1990 -ல் யாசிர் அரஃபாத் தனது 61 வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலஸ்தீன கிறுத்துவப் பெண்ணை மணந்தார்.திருமணத்திற்கு முன் சுஹா தாவிலை அவரது அம்மா யாசிர் அரஃபாத் அவர்களிடம் ப்ரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தினார். சுஹா தாவில் அரஃபாத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர். இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் மகள் பிறந்தார். அரஃபாத்தின் மனைவி இவருடனான மணவாழ்க்கையை விரும்பாதவராக இருந்தார்.பல முறை அவரை விட்டு விலகிச் செல்ல விரும்பியிருக்கிறார். எனது திருமணத்தை மறுபடியும் செய்யமுடியுமென்றால் நான் அரஃபாத்தை திருமணம் செய்ய மாட்டேன் என அவரது மனைவி சுஹா தாவில் கூறினார்.1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தியதி அரஃபாத் பயணம் செய்த விமானம் தரையிரங்கும் போது விபத்திற்குள்ளானது. அதில் விமானஓட்டிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.
1980 களில் லிபியா , ஈராக் , சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்றார். அதைக் கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.
 
==இறப்பு==
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிஸிய , ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் ' பெர்சி ராணுவ மருத்துவமனை ஒன்றில்' யில் அனுமதிக்கப்பட்ட இவர் குறுகியநவம்பர் 3 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்றார்.நவம்பர் 11 அன்று தனது 75 ஆவது வயதில் காலத்துக்குள்ளேயேஅவர் இறந்துவிட்டார்.
 
==நஞ்சூட்டல்==
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது