உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 170:
 
:::தாரிக், எனது கருத்துகளை இட்டுள்ளேன். தாமதமான பதிலுக்கு மீண்டும் வருந்துகிறேன். ஊர் மாறி, புதிய இணைய இணைப்பு வாங்கி, இப்போது தான் மீண்டும் விக்கி பக்கம் வர முடிந்தது. நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:05, 29 மார்ச் 2013 (UTC)
 
== தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள் ==
வணக்கம் தாரிக், வடிவமைப்புப் பணிகளில் உங்கள் உதவியும் தேவைப்படுகின்றது. வடிவமைப்பு, கருத்து, மேம்படுத்தல், சீர்படுத்தல் என நீங்கள் பங்களிக்கலாம். இங்கே பார்க்கவும். [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்|தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள்]].
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tharique" இலிருந்து மீள்விக்கப்பட்டது