கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு 1751ல் வெளியிடப்பட்டது.தாவர வகைப்பாடு மற்றும் பெயரிடும் முறை பற்றிய லின்னேயஸின் ' சிந்தனை சுருக்கத்தை , அவர் முன்பு 1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு(Fundamenta Botanica) மற்றும் 1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார்.
===நினைவுச் சின்னங்கள்===
லின்னேயஸ் 'பிறந்த ஆண்டின் நூற்றாண்டு ஆண்டுகளில்நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல ஸ்வீடிஷ்சுவீடிய [[அஞ்சல் தலை|அஞ்சல் தலைகளின்தலைகள்]] மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயஸிக்குலின்னேயசுக்கு ஏராளமான [[சிலை|சிலைகள்]] உள்ளன. 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் [[தாவரவியல்]] அல்லது [[விலங்கியல்|விலங்கியலில்]] சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆக சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இரட்டைப்பூ பேரினம் லின்னெயா(லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் லின்னெ(லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்சல்பைட்டு தாது லின்னைட்(லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.
 
==ஊடகங்கள்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது