"இரண்டாம் யோசப்பு இசுமித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jayarathina பயனரால் யோசப்பு இசுமித்து, இளையவர், இரண்டாம் யோசப்பு இசுமித்து என்ற தலைப்புக்கு நகர்...)
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox person
| name = யோசஃப்இரண்டாம் யோசப்பு இசுமித்து,<br இளையவர்/><!--small>Joseph include middle initialSmith, if not specified in birth_name --Jr</small>
| image = Joseph Smith, Jr. portrait owned by Joseph Smith III.jpg<!-- just the filename, without the File: or Image: prefix or enclosing [[brackets]] -->
| alt =
}}
 
'''இரண்டாம் யோசப்பு இசுமித்து''' அல்லது '''யோசப்பு இசுமித்து, இளையவர் ''' (''Joseph Smith, Jr.'', ''ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்'', திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] சமயத் தலைவரும் [[மொர்மனியம்|பின்னாள் புனிதர் இயக்கம்]] அல்லது [[மொர்மனியம்]] என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் [[மோர்மொன் நூல்|மோர்மொன் நூலை]] பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் [[இறைவாக்கினர்|இறைவாக்கினராக]]க் கருதுகின்றனர்.
 
== மோர்மொன் நூல் ==
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1487604" இருந்து மீள்விக்கப்பட்டது