உத்தவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
* உத்தவரின் வேண்டுகோளின்படி, பகவான் உத்தவருக்கு [[கர்மயோகம்]], [[பக்தியோகம்]], [[ஞானயோகம்]], [[வர்ணாசிரம தர்மம்]], முக்குணங்களின் செயல்பாடுகள், மூன்று அவஸ்தைகளில் (விழிப்புநிலை, உறக்கநிலை மற்றும் கனவுநிலை) மனிதனின் செயல்கள், [[சாங்கிய யோகம்]], புலனடக்கம், மனவடக்கம், தவம், [[தியாகம்]], பொறுமை, அகிம்சை, விவேகம், வைராக்கியம், முமுச்சுத்துவம், நிதித்யாசனம், [[அட்டாங்க யோகம்]], [[யோகம்| யோக ஸித்திகள்]], [[வேள்வி]], யக்ஞம், தானம், சரணாகதி மற்றும் [[பிரம்மம்|பிரம்மக்ஞானம்]] ஆகியவற்றை உபதேசித்து அருளினார். பின் [[ஹம்ச கீதை]], [[அவதூத கீதை]] மற்றும் [[பிட்சு கீதை]] போன்ற கதைகள் மூலம் [[நன்னெறி]]களை பகவான், உத்தவருக்கு உபதேசித்து அருளினார்.
 
* அதிக முயற்ச்சிமுயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார்,: எந்த செயல் செய்தாலும் அதைஅது என்னை என்னுடைய பிரீதிக்காகமகிழ்விக்க செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்துஇலயித்து என்னிடம் அனன்யதொடர்ந்து ''பக்தி'' செலுத்த வேண்டும்.
 
* எல்லா மனிதர்களிடத்திலும் நானே இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு இருப்பவனுக்கு, விரோதம்-பொறாமை-பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப் போகிறது. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாக பார்ப்பவனுக்கு, அனைத்தும் பிரம்மம் என்ற ஞானம் ஏற்பட்டவுடன், எல்லா சம்சயங்களில் (துயரங்கள்) விலகி, என்னை சாட்சாத்தாகப் (நேரில் பார்த்தல்) பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்-மொழி-மெய்களால் என்னைப் பார்ப்பதே, என்னை அடைவதற்கான சாதனங்களுக்குள் மேலானது.
 
* மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு, என்னையே சரண் அடைந்து , எல்லாச் செயல்களையும் என் பொருட்டாக எவன் செய்கிறானோ, அவனுக்கு உதவ வேண்டும் என்ற பலமான ஆசை என்னுள் எழுகிறது. இப்படிப்பட்ட பக்தன் அமரத்தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகிவிடுகிறான்.
 
* உத்தவரே! எனது ஆசிரமம் [[பத்ரிநாத் கோயில்|பத்ரியில்]] அருகில் உள்ளது. அங்கு செல்ல ஆணை இடுகிறேன். பகவானால் உபசேசிக்கப்பட்டபடி உத்தவர், [[பத்ரிநாத் கோயில்|பதரிகாசிரமத்தில்]] தவ வாழ்க்கையை மேற்கொண்டு, காலக்கிரமத்தில் பகவானை அடைந்தார்.
 
==ஸ்ரீமத் பாகவத புராணத்தில், உத்தவ கீதை==
"https://ta.wikipedia.org/wiki/உத்தவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது