லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
== வரலாறு ==
{{double image|right|AndrewTanenbaum2.png|130|Linus Torvalds (cropped).jpg|150|[[அன்றவ் எஸ் டேனேன்பாம்]] (இடது ), author of the [[MINIX]] operating system, and [[லினஸ் டோர்வால்ட்ஸ்]] (வலது), principal author of the [[Linux kernel]]}}
 
* '''1983''': [[ரிச்சர்ட் ஸ்டால்மன்]] அவர்களால் க்னூ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் [[யுனிக்ஸ்]] இயக்குதளத்தை ஒத்த திறந்த ஆணைமூல இயக்குதளம் ஒன்றினை உருவாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது.
 
* '''1990''': குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான [[செயலிகள்]], காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
 
* '''1991''': லினக்ஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், அக்காலத்தில் அவருக்கு பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர், இயங்குதளங்களை பற்றி கற்பிப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த [[மினிக்ஸ்]] என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
 
* '''1991 செப்டெம்பர் 17''': லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான [[நிரலாளர்கள்]] லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினக்ஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
==பரிணாமங்கள்==
===யூனிக்ஸ்===
யூனிக்ஸ் இயக்குதளம் கென் தாம்சன் , டென்னிஸ் ரிட்சி , டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் 1969 உருவாக்கப்பட்டது.அது 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் முற்றிலும் எந்திர மொழி நடைமுறையில் எழுதப்பட்டது. பின்னர் , 1973 ஆம் ஆண்டு ஒரு முன்னோடியான அணுகுமுறையில் , யூனிக்ஸ் டென்னிஸ் ரிச்சி மூலம் சி நிரலாக்க மொழியில் மீண்டும் எழுதப்பட்டது. ஒரு உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு இயக்க அமைப்பு கிடைக்கும் பல்வேறு கணினி தளங்களில் எளிதாக பெயர்வுத்திறன் அனுமதித்தது.1984 இல் , AT&T பெல் லேப்ஸ் என்ற தாமாகவே விலகிய பின் இலவச உரிமம் தேவைப்படும் தனியுரிம மென்பொருளாக யூனிக்ஸின் விற்பனை தொடங்கியது.
===குனு===
1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மேன் தொடங்கிய குனு திட்டம்,முற்றிலும் இலவசமான மென்பொருளாக " யுனிக்ஸ் இணக்கமான மென்பொருள் அமைப்பு " உருவாக்கும் நோக்கத்துடன் 1984 இல் தொடங்கியது. பின்னர்,1985 ஆம் ஆண்டு, ஸ்டால்மேன் இலவச மென்பொருள் அறக்கட்டளை தொடங்கி 1989 இல் பொது மக்கள் உரிம குனு-ஐ( குனு ஜிபிஎல் ) எழுதினார்.
* '''1990''': ல் குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான [[செயலிகள்]], காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
===பி.எஸ்.டி===
இணைய பி.எஸ்.டி , ஓப்பன் பி.எஸ்.டி மற்றும் ஃப்ரீ லினக்ஸ்லிருந்து உருவாக்கப்பட்டது.சட்ட சிக்கல்கள் காரணமாக 1992 வரை இது வெளியிடப்படவில்லை.லினஸ் டோர்வால்ட்ஸ் 386BSD உரிய நேரத்தில் கிடைக்க இருந்திருந்தால் , அவர் ஒருவேளை லினக்ஸ் உருவாக்கிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
===மினிக்ஸ்===
மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது.
* '''1991''':-ல் லினக்ஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், அக்காலத்தில் அவருக்கு பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர், இயங்குதளங்களை பற்றி கற்பிப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த [[மினிக்ஸ்]] என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
 
* ''':1991 செப்டெம்பர் 17''': லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான [[நிரலாளர்கள்]] லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினக்ஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
 
==பயன்படுகள்==
வரி 62 ⟶ 57:
* [http://vanajaraj.blogspot.com/2007/01/blog-post.html லினக்ஸ்] [[வலைப்பதிவு]] அணுகப்பட்டது [[ஜனவரி 4]], [[2007]] {{த}}
* http://www.praveen.ws/pub/doc/linux/glfb-ta/gnu-linux-for-beginners-tamil-unicode-p1.txt லினக்ஸ் - பயிற்சி மு. கே. சரவணன்
* {{dmoz|Computers/Software/Operating_Systems/Linux|Linux}}
* [http://www.makelinux.net/system/new Graphical map of GNU/Linux OS Internals]
* [http://www.kernel.org/ Linux kernel website and archives]
* [http://www.linux.org/ Linux.org]
* [http://www.archive.org/details/git-history-of-linux The History of Linux in GIT Repository Format 1992–2010]
 
 
[[பகுப்பு:குனூ]]
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது