யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
 
==இறப்பு==
யாசிரின் மரணம் தொடர்பாக பல கோட்பாடுகள் கூறினர்.அதில் மிக முக்கியமானதாக இருப்பது நச்சு உட்கொண்டார் அனும் காரணம் ஆகும்.மற்ற காரணங்களாக எயிட்ஸ் ( அல்லது எச் ஐ வி ) , கல்லீரல் நோய், இரத்த தட்டுக்களின் சீர்கேடு என பரவலாக கூறப்பட்டு வருகின்றது.
 
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிஸிய , ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் ' பெர்சி ராணுவ மருத்துவமனை ' யில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்றார்.நவம்பர் 11 அன்று தனது 75 ஆவது வயதில் அவர் இறந்துவிட்டார்.
 
செப்டம்பர் 2005 ல் ஒரு இஸ்ரேலிய எய்ட்ஸ் நிபுணர் அராபதின் மருத்துவ பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு எய்ட்ஸின் அனைத்து அறிகுறிகளும் அவருக்கு உள்ளது என்று கூறினார் . எனினும் , கதிரியக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில் விஷம் என்று கூறுகின்றனர்.
==நஞ்சூட்டல்==
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.<ref name="யாகூ">[http://id.berita.yahoo.com/laboratorium-swiss-benarkan-arafat-tewas-diracun-164842519.html யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்கு நஞ்சூட்டப்பட்டமையே].</ref>.
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது