யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
==ஆரம்ப வாழ்க்கை==
===பிறப்பு மற்றும் குழந்தைப்பருவம்===
அரபாத் கெய்ரோ, எகிப்தில் பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார்.அவரது தந்தை, அப்தெல் ரௌஃப் அல் குட்வா அல் ஹூஸ்சைனி,அவரது தாயார், ஜாஹ்வா அபுல் சவுத். அரபாதின் தந்தை தனது பரம்பரை குடும்ப நிலங்களுக்கான உரிமைக்காக போராடினார். ஏனெனில் 25 ஆண்டுகளாக எகிப்திய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஆனால் அராபத்தின் தந்தை வெற்றியடையவில்லை.பின் சாகினி மாவட்டத்தில் ஒரு ஜவுளி வியாபாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் அராபத்தின் தந்தை.அரபாத் ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக பிறந்தார். 1933 ல் , அரபாத் நான்கு வயதாக இருந்த போது அவரின் தாய்,சிறுநீரக நோயால் இறந்தார். 1944 -ல் கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
 
==கல்வி==
[[Image:Arafat studies in engineering.jpg|thumb|right|அராபத் (இரண்டாவது வலது) கைரோ பல்கலைகழகத்தில்]], September 1951]]
 
1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது