நியூ கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 26:
}}
 
'''நியூ கினி''' (''New Guinea''), [[ஆஸ்திரேலியா]]வுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய [[தீவு|தீவாகும்]]. தற்போது [[டொரெஸ் நீரிணை]]யில் இருந்து கடைசிப் [[பனிக்காலம்|பனிக்காலத்தின்]] போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான [[மேற்கு நியூ கினி]] [[இந்தோனீசியா]]வின் [[பப்புவா (இந்தோனீசிய மாகாணம்)|பப்புவா]] மற்றும் [[மேற்கு பப்புவா]] ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான [[பப்புவா நியூ கினி]]யின் முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது. பப்புவா நியுகினியாவில் செபிக்(Sepik), மற்றும் ப்லே(The Fly) என்ற இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இந்நாடு ஜனநாயக அரசியல் அமைப்பைக்கொண்டது.
 
== வரலாறு ==
 
பப்புவா நியுகினியா ஆஸ்திரேலியாவின் பகுதியாகவும், அதன் இன்னோரு பகுதியான இந்தொனேசியாவானது ஆசியப்பகுதியாகும். இங்கு வாழும் மக்கள் பபுவான், மலனெசியன்(Melanesian), மற்றும் நெக்ரிடொ(Negroto) (700 மொழிகள் பேசுவர்)என்ற பழங்குடிகளும் வாழ்கிறார்கள்.
16ம் நூற்றாண்டுவாக்கில் ஸ்பெயின்,மற்றும் போர்த்துக்கீசியர் இத்தீவின் கிழக்குப்பகுதியை வந்தடைந்தார்கள். 1828ம் ஆண்டுகளில் டச் நாட்டவர் இதன் மேற்குப்பகுதியை (இந்தொனேசியா) சொந்தம் கொண்டாடினர். 1885 ம் ஆண்டில் ஜெர்மனி வடக்குகரை வழியாகவும், பிரிட்டன் தெற்கு பகுதி வழியாகவும் வந்து சொந்தம் கண்டாடினர். 1906 முதல் இத்தீவு பிரிடீஸ் நியுகினியா ஆனது.1945ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுருத்தலின் படி இத்தீவு ஆஸ்திரேலியாவின் கீழ் "நியு கினியா" என முடிவானது.
<references/><http://infoplease.com>
 
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நியூ_கினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது