அம்முராபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{Infobox_Person
| name =Hammurabi<br />அம்முராபி
| residence =
| | image =
| | image =File:Royal_portrait_-_Hamurabi_-_King_of_Babylon_-1900_before_JC_-.JPG
| image_size =200px
| caption =
வரி 40 ⟶ 39:
==ஹமுராபியின் சட்டங்கள்==
:முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்கள் அம்முராபி மன்னனுக்கு 400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.இச்சட்டங்கள் 282 சட்டங்களையும் 12 பகுதிகளையும் கொண்டது. அம்முராபி மன்னன் 282 கட்டளைகளை தான் ஆண்ட காலத்தில் எழுதி வைத்திருந்தான். நாம் தற்காலங்கங்களில் பாவிக்கும் கட்டளைகள் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய கட்டளைகளில் அவன் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்தான் என்று தெரிகிறது. அவனுடைய கட்டளைகளை அவன் ஆண்ட ராச்சியம் முழுவதும் பிரகடனப்படுத்தி அதை நடை முறையில் கொண்டுவந்தான்.மேலும் அனைவரும் கொடும் இடங்களில் சட்டங்களை ஒரு நடுகல் தூணில் அன்றைய பாபிலோனே மொழியான அக்கேடியனில் பொறித்து வைத்தான்.அவற்றுள் ஒன்று 1901 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு பாரிஸின்,லூவர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
[[படிமம்:P1050771 Louvre code Hammurabi bas relief rwk.JPG|thumbnailஹமுராபிthumbl240px|ஹமுராபி சாமாஷ் கடவுளிடம் இருந்து சட்டங்களை பெறுதல்]]
 
[[படிமம்:P1050763 Louvre code Hammurabi face rwk.JPG|thumbnailபாரிஸில்thumbl240pxlபாரிஸில் உள்ள சட்டங்கள் பொறிக்கப்பட்ட நடுகல்]]
 
:சட்டங்கள் பொறிக்கப்பட்ட நடுகலின் மேல் சாமாஷ் கடவுளிடம் இருந்து சட்டங்களை பெறுகின்றவாறு செதுக்கப்பட்டது.மேலும் ஹமுராபி மக்களுக்கு சட்டங்களை கொண்டுவர கடவுள்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என சித்தரிக்கிறது. யூத பாரம்பரியத்தில் மோசே மற்றும் இவரின் சட்டங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் இரண்டு யூத பின்னணியில் ஒரு பொதுவான மூதாதையர் இருந்ததை தெரிவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அம்முராபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது