கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==தென்னிந்தியப் கற்பதுக்கைகள்==
தென்னிந்தியாவில்[[தென்னிந்தியா]]வில் [[தொல்லியல்]] ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன.<ref>சாந்தலிங்கம், சொ., 2004. பக். 21</ref>
 
கற்பதுக்கைகள் வடிவமைப்புக்கு[[வடிவமைப்பு]]க்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. இதனால், கருங்கல்லைப் பயன்படுத்தாமல், செதுக்குவதற்கு இலகுவான செம்புரைக்கல்லைப்[[செம்புரைக்கல்]]லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இவ்வகைக் கற்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் இவ்வகையான கற்பதுக்கைகள் கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிகிறது.<ref>பவுன்துரை, இராசு., 2004. பக். 78</ref> இவ்வாறான கற்பலகைகளைச் [[சுவசுத்திக்கா|சுவசுத்திக்க]] வடிவில் அமையும்படி நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>சாந்தலிங்கம், சொ., 2004. பக். 22</ref> இந்த அமைப்பு கற்கள் உட்புறமாகச் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க உதவுகிறது. இது மேலே ஒரு பலகைக் கல்லை வைத்து மூடப்படுகிறது.
 
===இடுதுளைகள்===
நான்கு பக்கச் சுவர்களில் ஒன்றில் துளை இடப்பட்டிருக்கும். இது இடுதுளை எனப்படுகிறது. பெரிய கற்பதுக்கைகளில் இத்துளைகள் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாக இருக்கும். இந்த இடுதுளையூடாகவே ஈமக் குழிக்குள் ஈமப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. உள்ளே தடுப்புச் சுவர்கள் இருக்கும் இடங்களில் இவற்றிலும் இடுதுளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.<ref>பவுன்துரை, இராசு., 2004. பக். 81, 83</ref> இடுதுளைகள் [[சதுரம்]], [[வட்டம்]] ஆகிய வடிவங்களிலும், வேறு சில குறியீட்டு வடிவங்களிலும் காணப்படுகின்றன.<ref>பவுன்துரை, இராசு., 2004. பக். 83</ref>. "ம" வடிவில் அமைந்த இடுதுளைகள் [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]], [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சில இடங்களில் காணப்படுகின்றன.<ref>சாந்தலிங்கம், சொ., 2004. பக். 22</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது