எலினோர் ரூசுவெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 52:
 
1962ஆம் ஆண்டு [[எலும்பு மச்சை]] [[காசநோய்|காசநோயால்]] தமது 78வது அகவையில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் மிகவும் வியக்கப்பட்டப் பெண்மணியாக விளங்கினார்.<ref name=NPSVal /><ref name=Gallup>{{cite web|title=Mother Teresa Voted by American People as Most Admired Person of the Century |date=1999-12-31 |publisher=[[Gallup's List of Widely Admired People]]|url= http://www.gallup.com/poll/3367/Mother-Teresa-Voted-American-People-Most-Admired-Person-Century.aspx |accessdate=2008-05-20 }}</ref><ref name=pulitzer>{{cite book|author=Lash, Joseph P. |title=Eleanor and Franklin|publisher=[[W.W. Norton & Company]]| year = 1971| ISBN =1-56852-075-1 | pages = 48, 56, 57, 74, 81, 89–91, 108–10, 111–3, 145, 152–5, 160, 162–3, 174–5, 179, 193–6, 198, 220–1, 225–7, 244–5, 259, 273–6, 297, 293–4, 302–3}}</ref>
 
== இளமைக் கால வாழ்க்கை ==
[[File:Eleanor Roosevelt & father Elliot in 1889.jpg|left|எலினோர் ரூசுவெல்ட் தன் தந்தை ரூசுவெல்டுடன்]]
அன்னா எலினோர் ரூசுவெல்ட் எலியட்டு ரூசுவெல்டுக்கும் அன்னா ரிபெக்கா ஆலுக்கும் பிறந்தவர்.<ref>{{cite web|url=http://www.firstladies.org/biographies/firstladies.aspx?biography=33 |title=Eleanor Roosevelt Biography | work = National First Ladies' Library |publisher=Firstladies.org |accessdate=March 13, 2010 |archivedate=November 21, 2012 |archiveurl=http://www.webcitation.org/6CLTTrO0M |deadurl=no}}</ref> சிறு வயது முதலேயே இவர் எலினோர் என்னும் நடுப்பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் வயதானவர் போலேயே அடிக்கடி நடித்துக்கொண்டிருந்ததால் இவரின் தாய் எலினோரை பாட்டி (Granny) என்றே அழைத்து வந்தார்.<ref>{{cite book |title=Notable American Women: The Modern Period |last1=Sicherman |first1=Barbara |last2=Green |first2=Carol Hurd |year=1980 |publisher=Harvard University Press |isbn=978-0-674-62733-8 |page=595 |url=http://books.google.com/books?id=CfGHM9KU7aEC&pg=PA595&dq=%22Eleanor+roosevelt%22+%22Granny%22&hl=en&sa=X&ei=xhStUL7gGaStygHB84HYBw&ved=0CD8Q6AEwBg#v=onepage&q=%22Eleanor%20roosevelt%22%20%22Granny%22&f=false |accessdate=November 21, 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலினோர்_ரூசுவெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது