"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,142 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== தொடர்வண்டிகளின் வகைகள் ==
 
நீராவித்தொடர்வண்டி,நிலக்கரித்தொடர்வண்டி,அகலப்பாதை தொடர்வண்டி,மீட்டர் பாதை தொடர்வண்டி,எலக்ட்ரிக் தொடர்வண்டி,பறக்கும் தொடர்வண்டி,மெட்ரோ தொடர்வண்டி,அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன.
 
தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி,நகரத்தொடர்வண்டி.
 
தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன.எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி,பயனிகள் தொடர்வண்டி
 
பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.
பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் [[நிலக்கரி]], [[பெட்ரோல்]], [[உணவு]]ப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1488224" இருந்து மீள்விக்கப்பட்டது