சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 38:
}}
{{Refimprove}}
'''சீர்காழி இராமாமிருதம் இரங்கநாதன்''' (S. R. Ranganathan, 09.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த நூலகவியலாளர். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர்{{ஆதாரம் தேவை}}; கொலோன்[[கோலன் நூற்பகுப்பாக்க முறையைமுறை]]யை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு [[பத்மசிறீ விருது]] வழங்கிக் கௌரவித்தது.
 
இரங்கநாதன் 1892 இல் சீர்காழியில்[[சீர்காழி]]யில் பிறந்தார். கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) பெற்றார். பின் ஆசிரியத் தகுதி பெற்று [[மங்களூர்]], [[கோயம்புத்தூர்]], சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணிதம் கற்பித்தார்.
 
1924 சனவரியில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது