சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
|party =
|boards =
|religion = இந்து
|spouse =
|partner =
|relatives =
வரிசை 38:
}}
{{Refimprove}}
'''சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன்''' (S. R. Ranganathan, 09.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த நூலகவியலாளர்கணிதவியலாளரும், லகவியலாளரும் ஆவார். [[நூலகவியலின் ஐந்து விதிகள்|நூலகவியலின் ஐந்து விதிகளை]] அறிமுகம் செய்தவர்<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39</ref>; [[கோலன் நூற்பகுப்பாக்க முறை]]யை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். நூலகவியலுக்குஅத்துடன், நுலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். இவர்நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு [[பத்மசிறீ விருது]] வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர்.
 
இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
அரங்கநாதன் 1892 இல் [[சீர்காழி]]யில் பிறந்தார். கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) பெற்றார். பின் ஆசிரியத் தகுதி பெற்று [[மங்களூர்]], [[கோயம்புத்தூர்]], சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணிதம் கற்பித்தார்.
 
==இளமைக் காலமும் கல்வியும்==
அரங்கநாதன் 12 ஆகத்து 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். இவரது தந்தையார் இராமாமிருதம். அரங்கநாதனுக்கு ஆறு வயதாக இருக்கும்போதே இவரது தந்தையார் காலமானார். பின்னர் இவர் பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி அரங்கநாதனுக்குப் பயிற்சி ஏற்பட்டது. இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன.<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7, 1984, பக். 38, 39</ref>
 
அரங்கநாதன் 1892 இல் [[சீர்காழி]]யில் பிறந்தார். கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) பெற்றார். பின் ஆசிரியத் தகுதி பெற்று [[மங்களூர்]], [[கோயம்புத்தூர்]], சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணிதம் கற்பித்தார்.
 
1924 சனவரியில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது