இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
கண்ட், [[1740]] ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், [[கொட்பிரைட் லீப்னிஸ்|லீப்னிஸ்]], [[கிறிஸ்ட்டியன் வோல்ஃப்|வோல்ஃப்]] ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். [[பிரித்தானியா|பிரித்தானிய]]த் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், [[நியூட்டன்|நியூட்டனு]]டைய [[கணிதம்]] சார்ந்த [[இயற்பியல்|இயற்பியலை]] காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். [[1746]] ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (''Thoughts on the True Estimation of Living Forces'') [[1749]] ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், [[1755]] ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவையல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.படித்தவுடன் மூன்று மாதங்கள் கப்பலில் மாலுமியாக பணியாற்றினார்.
 
==சோவியத்துடன் உறவு==
சோவியத் யூனியனுடான கொள்கையை பின்பற்றி ஸ்டாக்ஹொல்மை ஆதரித்து கையெழுத்திட்டார்.அதனால் அமெரிக்காவுடன் இவருக்கு பகை ஏற்பட்டது.அமெரிக்காவிற்கு விசாவிற்காக விண்ணபித்தபோது இவர் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்.
 
==அமைச்சர்==
1962 இல் , பிரதமர் பாம்பிடுவின் அமைச்சரவையில் அமைச்சராக சேர்ந்தார்.பாம்பிடு கூறும் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்கும் காரணத்தால் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.ஜனாதிபதியாக 1969 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது ஃப்ரான்சுக்கு எதிராக கொள்கையை வெளியிட்ட யூ.எஸ்.ஏ வை கடுமையாக சாடினார்.
 
கிங்கார்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது அவர் சிராக்கை பிரதமராக தேர்வு செய்ய வலியுறுத்தினார்.அவர் பிரதமராக இருந்தபோது ஃப்ரான்சில் குறைந்தபட்ச கூலி உயர்த்தப்பட்டது.
 
 
 
==பிரதமர் ஒசிராக்==
 
சிராக் பிரதமராக இருந்தபோது ஈராக்கின் ஜனாதிபதியான ஹுசைன் எராளமான எண்ணெய் வளங்களையும், ஆதரவையும் சிராக்கிற்கு வழங்கினார்.அதற்கு கைமாறாக சிராக்கும் ஈராக்கிற்கு அணூலை ஒன்றை வழங்கினார்.அந்த உலை 1981 இல் அழிக்கப்பட்டது.இதனால் இஸ்ரேல் பிரான்ஸின் கடுமையான கண்டனத்திற்கு உட்பட்டது.பிறகு அமெரிக்காவின் படையெடுப்பின் போது ஒசிராக் தொடர்பாக ஃப்ரான்ஸுக்கும் அமெரிக்காவிற்கும் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது.
 
==லஞ்ச புகார்==
 
2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்து பணியாற்றி ஓய்வுப் பெற்றார்.அவரின் மீது லஞ்ச புகார்கள் போடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
 
==தற்போது சிராக்==
 
இதய கோளாரினால் அவதிப்பட்டு அறுவை செய்துக்கொண்டிருந்தார்.முன்னால் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
 
 
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது