நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 19:
*இயற்கையாகத் தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.: [[காட்டுத்தீ]]
*திட்டமிட்டு எரிப்பை செய்வதனால் ஏற்படும் பெரு நெருப்பாக இருக்கலாம். எ.கா.:வாழிடங்களை எரிக்கும்போது, அது பின்னர் தானாகவே பெரு நெருப்பாக கட்டுப்பாடற்று எரிதல்.
 
 
==இந்தியாவில் நெருப்பின் வரலாறு==
நெருப்ப்பு என்பது தீமையை அழித்து புனிதம் சேர்ப்பத்தாக இந்துக்களால் நம்பப்படுகிறது.அதனால் திருமணம் உட்பட பல சுப நிகழ்வுகளில் இந்தியர்கள் அக்னியை பயன் படுத்துகின்றனர்.
 
வேத காலத்திலிருந்தே நெருப்பு புனிதமாக கருதப்படுகிறது.சொவ்ராஸ்டிரர்கள் எனும் இந்தியர்கள் நெருப்பை மட்டுமே தெய்வமாக வழிபடுவார்கள்.
 
==நெருப்பின் வகைகள்==
நெருப்பு பல காரணங்களால் உருவாக்கப்படுகின்றன.
உராய்வதால் உருவாகும் நெருப்பே அனைத்திற்கும் பிரதானம் ஆகும்.
*இயற்கை நெருப்பு
*செயற்கை நெருப்பு
 
 
===இயற்கை நெருப்பு===
காட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.
 
 
===செயற்கை நெருப்பு===
தீக்குச்சினால் உருவாகும் நெருப்பு போன்றவை செயற்கை நெருப்பு ஆகும்.
 
== நெருப்பு குறித்த படிமங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது