நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Forestfire2.jpg|thumb|200px|காட்டுத்தீ]]
'''நெருப்பு''' அல்லது '''தீ''' அல்லது '''அக்கினி''' (''Fire'') என்பது வெப்பத்தை வெளியேற்றும் [[வேதியியல்]] செயலான [[தகனம்|தகனத்தின்போது]], பொருட்களில் விரைவான [[ஆக்சிசனேற்றம்]] நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.<ref>{{Cite document | url = http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf | title = Glossary of Wildland Fire Terminology | date = November 2009 | publisher = National Wildfire Coordinating Group | accessdate = 2008-12-18 | postscript = <!--None-->}}</ref>. [[துருப்பிடித்தல்]] (Rusting), [[சமிபாடு]] போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை.
 
நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான்.உணவு சமைத்தான்.
 
நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் [[ஆக்சிசன்]] தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த [[இலை]]ச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் [[அறிவியல்]] வளர்ச்சியினால் [[கந்தகம்]] கொண்டு [[தீக்குச்சி]]கள் தயாரிக்கப்பட்டு, [[தீப்பெட்டி]]யை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் [[கடவுள்|கடவுளாகவும்]] வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
வரி 34 ⟶ 36:
 
===இயற்கை நெருப்பு===
காட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.சூரியன் இயற்கை நெருப்பிற்கு உதாரணம் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது