இவா பெரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
== விமர்சனங்களும் மரபுரிமைகளும் ==
மெக்மெனர்சு இவா பெரோனை மேரி மெக்தலீனுடன் தொடர்புப்படுத்துவார்.<ref name="McManner 440">McManners (2001:440).</ref> வரலாற்றியலாளரான கூபர்டு கெரிங்கு என்பவர் இவா பெரோனை இலத்தீன் அமெரிக்காவில் பொதுமக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண் இவர் என்றும் கூறியுள்ளார்.<ref name="Adams 203">Adams (1993:203).</ref> <ref>{{cite web | url=http://www.lasmujeres.com/evaPerón/evitamadonna.shtml | title=Evita Or Madonna: Whom Will History Remember?" Interview with Tomas Eloy Martinez | accessdate=9 November 2009 | archivedate=4 May 2001 | archiveurl=http://web.archive.org/web/20010504002303/http://www.lasmujeres.com/evaperon/evitamadonna.shtml}}</ref>
 
இவா பெரோனின் இறந்த நாள் விடுமுறையாக இல்லாவிட்டாலும் அவரின் இறந்த நாள் ஒரு முக்கிய நாளாக அர்ஜென்டீனாகாரார்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உருவம் அர்ஜென்டினேய நாணயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயம் இவரின் பெயரால் எவிட்டாசு என்று அழைக்கபடுகின்றன.Additionally, Eva Perón has been featured on Argentine coins, and a form of Argentine currency called "Evitas" was named in her honor.<ref>[http://news.bbc.co.uk/2/hi/business/1954363.stm "Argentines swap pesos for 'Evitas'"], BBC. Retrieved 4 October 2006.</ref> சியூடாடு எவிட்டா (எவிட்டா நகரம்), இவா பெரோன் அறக்கட்டளையால் கி. பி. 1947ஆம் ஆண்டில் இவரின் பெயராலேயே நிறுவப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இவா_பெரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது