கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 20:
 
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் [[இளநீர்]], [[மோர்]], [[பழச்சாறு]], [[தேனீர்]] போன்ற பானங்களை விடுத்து மக்கள் கோலாவை இப்போது அதிகம் நுகர தொடங்கி உள்ளார்கள்.
 
==கோலாவின் தொழிற்சாலை==
 
 
உலகில் அதிக படியான மக்களால் விரும்பி குடிக்கப்படும் பானம் கோலா ஆகும். நூறு வருடங்களுக்கு மேலாக இந்த பாணம் முதலிடத்தில் உள்ளது.
 
== கோலா-வின் கலவை ==
வரி 34 ⟶ 39:
 
அதிகபட்ச காஃபீன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவதால் மரபணுக்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி குடல் பாதிப்புகளும் பார்க்கின்ஸன் போன்ற நரம்புமண்டல பாதிப்பு நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது.
 
இரண்டு கோலா பாணங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் பல்லில் ஏற்படும் பாதிப்பை உடனடியாக உணரலாம்.
 
 
[[பகுப்பு:பானங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது