சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
|footnotes =
}}
{{Refimprove}}
'''சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன்''' (S. R. Ranganathan, 09.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த கணிதவியலாளரும், லகவியலாளரும் ஆவார். [[நூலகவியலின் ஐந்து விதிகள்|நூலகவியலின் ஐந்து விதிகளை]] அறிமுகம் செய்தவர்<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39</ref>; [[கோலன் நூற்பகுப்பாக்க முறை]]யை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நுலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு [[பத்மசிறீ விருது]] வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர்.
 
வரி 47 ⟶ 46:
 
===கல்வி===
சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909ல் இடம்பெற்ற மெட்ரிக்குலேசன் பரீட்சையில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909ல் [[சென்னை கிறித்தவக் கல்லூரி]]யில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் [[சைதாப்பேட்டை]]யில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.<ref>Sarada Ranganathan Endowment for Library Science, ''Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5'', Bangalore, 1994. பக். VI.</ref>
 
===திருமணமும் குடும்ப வாழ்க்கையும்===
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது