கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==கண்ணின் வகைகள்==
கலவை அல்லாத கண்கள்,குழி குழிக் கண்கள், கோளகோளக் கண்கள், பல லென்ஸ் கண்கள், முறிவு கருவிழி கண்கள், ரிப்லேக்டார் கண்கள், கூட்டுகூட்டுக் கண்கள், அருகமைவாக கண்கள், மேற்பொருந்துதல் கண்கள் ஆகியன கண்ணின் வகைகளாகும்
 
 
வரிசை 36:
குழிகண்கள் ஒளியின் கோணங்களை குறைக்கவல்லதாகும்.ஒளியின் கோண அளவு கண்ணை பாதுகப்பாக வைத்துக்கொள்ளும்.
 
குழிகண்களின் லென்ஸில் உயர் ஒளி விலகல் தன்மையை கொண்டிருப்பின் அது கோள கண்களாகும். இவ்வகை கண்கள் கோள பிறழ்ச்சியை குறைக்கும்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட லென்சுகளை கொண்ட கண்களே பல லென்ஸ் கண்களாகும்.பெரும்பாலும் இவ்வகை கண்கள் நீரில் வாழும் உயிரினங்களுக்கே காணப்படும்.
வரிசை 42:
முறிவு கருவிழி கண்கள் பெரும் பாலும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளுக்கு அமைந்து இருக்கும்.
 
ரிப்லேக்டார் கண்களில் இரு லென்சுகள் இருக்கும். அதில் ஒன்று கண்ணாடி பேழை போன்று செயல்படும். இவ்வகை கண்கள் சிறிய பூச்சுகள்பூச்சிகள், பறவைகளுக்கு காணப்படும்.
 
கூட்டுக் கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி, மூளையில் பதிய வைத்து. காட்சியாகக் காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும். பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும். பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும். அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும்.
ரிப்லேக்டார் கண்களில் இரு லென்சுகள் இருக்கும். அதில் ஒன்று கண்ணாடி பேழை போன்று செயல்படும்.இவ்வகை கண்கள் சிறிய பூச்சுகள், பறவைகளுக்கு காணப்படும்.
 
அருகமைவாகக் கண்கள் சாதாரணக் கண்கள் ஆகும்.
கூட்டு கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி,மூளையில் பதிய வைத்து. கார்சியாக காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும்.
பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும்.பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும்.அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும்.
 
அருகமைவாகமேற்பொருந்துதல் கண்கள், சாதாரணஇது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண்கள் ஆகும்.
 
மேற்பொருந்துதல் கண்கள் , இது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண் ஆகும்.
 
==கண்களின் கூர்மை==
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது