லூட்டினைசிங் இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''லூட்டினைசிங் இயக்குநீர்''' (LH - Luteinizing hormone) அல்லது '''இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர்''' (ICSH) என்பது [[மனிதன்|மனிதரில்]] காணப்படும் ஒரு கிளைக்கோ [[புரதம்|புரதத்தால்]] ஆன ஒரு [[இயக்குநீர்|இயக்குநீராகும்]]. [[பெண்]]களில் இந்த இயகுநீர், [[சூலகம்|சூலகத்தின்]] கரு [[முட்டை]] உருவாகும் [[பாலிக்கிள்]] (Follicles) களின் முதிர்ச்சியைத் தூண்டி, முதிர்ந்த [[கருமுட்டை]]கள் சூலகத்திலிருந்து விடுபட உதவுகின்றது. அத்துடன் வெளியேறும் முட்டை, ஆணின் [[விந்து]]டன் இணைந்து [[கரு]] உருவாகி, [[கருத்தரிப்பு]] நிகழுமாயின், அச்செயல் முறைக்குத் தேவையான [[புரோஜெஸ்டரோன்]] (progesteron) இயக்குநீரைச் சுரக்கும் [[Corpus luteum]] இன் விருத்தியையும் தூண்டுகின்றது. [[ஆண்]]களில் இது, விந்தகத்தில் உள்ள இடையீட்டுச் செல்களைத் தூண்டிவிட்டு, [[இசுடெசுத்தோசத்தெரோன்]] ([[ஆண்ட்ரோஜென்]]) சுரக்குமாறு செய்கிறது.
 
{{வார்ப்புரு:இயக்குநீர்}}
 
[[பகுப்பு:இயக்குநீர்]]
"https://ta.wikipedia.org/wiki/லூட்டினைசிங்_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது