வி. தர்மலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்; added [[Category:இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள...
No edit summary
வரிசை 1:
{{Infobox MP
| honorific-prefix =
| name = விஸ்வநாதர்வி. தர்மலிங்கம்<br>V. Dharmalingam
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாஉ]]
| image =
| constituency_MP1 = [[உடுவில் தேர்தல் தொகுதி|உடுவில்]] / [[உடுவில் தேர்தல் தொகுதி|மானிப்பாய்]]
| parliamentparliament1 = இலங்கை
| majoritymajority1 =
| predecessorpredecessor1 =
| successorsuccessor1 =
| term_startterm_start1 = 1960
| term_endterm_end1 = 1983
| birth_name =
| birth_date = {{birth date|1918|022|055|df=yes}}
| birth_place =
| death_date = {{death date and age|1985|099|022|1918|022|055|df=yes}}
| death_place = [[தாவடி]], [[இலங்கை]]
| citizenship =
| nationality = {{flagicon|இலங்கைSri Lanka}} [[இலங்கை]]யர்n
| party = [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
| otherparty = [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
வரிசை 25:
| children = [[த. சித்தார்த்தன்]]
| residence =
| alma_mater = ஸ்கந்தவரோதயா கல்லூரி<br>[[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி]]
| occupation =
| profession =
| religion =
| blank1= Ethnicityஇனம்
| data1= [[இலங்கைத் தமிழர்]]
| signature =
வரிசை 35:
| footnotes =
}}
 
'''விஸ்வநாதர் தர்மலிங்கம்''' ([[பெப்ரவரி 5]], [[1918]] - [[செப்டம்பர் 2]], [[1985]]) [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக [[உடுவில் தேர்தல் தொகுதி|உடுவில், மானிப்பாய்]] தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] படுகொலை செய்யப்பட்டார்.
 
==இளமைக் காலம்==
மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5 ஆம் நாள் பிறந்தவர் தர்மலிங்கம். குடும்பத்தின் ஒரே பிள்ளையான இவரை உறவினர் ‘இலங்கையர்’ என்றும் ‘தர்மர்’ என்றும் அழைப்பர். இவரின் தந்தையார் விசுவநாதர் அமெரிக்கா சென்று முதுமாணிப் பட்டம் பெற்ற கல்விமான் ஆவார்<ref name=virakesari>பெரும்பான்மை இன மக்களாலும் நேசிக்கப்பட்ட ‘தர்மர்’, ஆசி. கணேசவேல், [[வீரகேசரி]], செப்டம்பர் 2, 2013</ref> தருமலிங்கம் [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] (புளொட்) என்ற அரசியல் கட்சியின் தலைவரான [[தர்மலிங்கம் சித்தார்த்தன்|தர்மலிங்கம் சித்தார்த்தனின்]] தந்தையார் ஆவார்.
 
==அரசியல் வாழ்க்கை==
தர்மலிங்கம் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் பின்பு 1944 ஆம் ஆண்டில் [[உடுவில்]] உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவும், பின்பு அதன் தலைவராகவும் பணியாற்றினார்.<ref name=thinakaran>[http://www.thinakaran.lk/2010/09/02/_art.asp?fn=f1009021 பெரும்பான்மை இனத்தவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் தருமர்], தினகரன், செப்டம்பர் 2, 2010</ref>
“இலங்கையர்” என்று எல்லோராலும் அழைக்கப்படும் தருமலிங்கத்தின் பொது வாழ்வு உள்ளூராட்சி மன்றத்தின் உடுவில் கிராமசபையின் [[கந்தரோடை]] வட்டார அங்கத்தவராகவும் பின்பு அதன் தலைவராகவும் ஆரம்பமானது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட இவர் [[1960]] மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார்.
 
1952ஆம் ஆண்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அதன் தலைவர் [[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]]த் தொகுதியில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார்.<ref name=virakesari/>
அப்பொழுது இவருடன் போட்டியிட்ட கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம், கூட்டுறவாளர் வீ. வீரசிங்கம், கம்யூனிஸ்ட் [[வி. பொன்னம்பலம்]] போன்றவர்கள் தோல்வியடைந்தனர். பின்பு தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றியீட்டி [[1983]] ஆம் ஆண்டு ஆறாவது அரசியல் திட்டத்திலிருந்த சட்ட மூலத்திற்கு அமைய சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்ததனால் இவரின் பதவி பறிக்கப்பட்டது.
 
[[1960]] மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார்.
இளம் வயதிலேயே [[இடதுசாரி]]க் கொள்கைகளால் கவரப்பட்டார். ஆபிரிக்க ஆசிய விடுதலை இயக்கத்தின் உப தலைவராகவும் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவராகவும் மற்றும் பல இடதுசாரி இயக்கங்களிலும் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
[[உடுவில் தேர்தல் தொகுதி|உடுவில்]] தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில்]] தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> அப்பொழுது இவருடன் போட்டியிட்ட கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம், கூட்டுறவாளர் வீ. வீரசிங்கம், கம்யூனிஸ்ட் [[வி. பொன்னம்பலம்]] போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|மார்ச் 1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|மே 1970]] தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த தர்மலிங்கம் முன்னாள் அமைச்சர் [[கொல்வின் ஆர். டி. சில்வா]] தலைமையில் இயங்கிய அரசியல் நிர்ணய சபைக்கு தமிழரசுக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் அமைப்பு யாப்பினை வரைவதில் தன்னந்தனியாக ஈடுபட்டார்.
 
1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] ஆகியன இணைந்து [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யைத் தோற்றுவித்தனர். தர்மலிங்கம் மானிப்பாய் (உடுவில்) தொகுதியில் விடுதலைக் கூட்டணி சார்பில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> ஆறாவது அரசியல் திட்டத்திலிருந்த சட்ட மூலத்திற்கு அமைய சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்ததனால் இவரின் பதவி 1983 அக்டோபர் 8 இல் பறிக்கப்பட்டது.<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=The Island, Sri Lanka|date=18 January 2008}}</ref>
 
==சமூகப் பணி==
இளம் வயதிலேயே [[இடதுசாரி]]க் கொள்கைகளால் கவரப்பட்டார். ஆபிரிக்க ஆசிய விடுதலை இயக்கத்தின் உப தலைவராகவும் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவராகவும் மற்றும் பல இடதுசாரி இயக்கங்களிலும் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.<ref name=thinakaran/>
 
==ஆன்மீகப் பணி==
தருமலிங்கம் அரசியலில் மட்டுமன்றி ஆன்மீக வழியிலும் அதிக ஈடுபாடுகொண்டவர். [[தெல்லிப்பழை]] துர்க்கா தேவத்தானத்தின் அறங்காவலராக விளங்கினார். கோப்பாயில் உள்ள ஆசிரியர் கலாசாலை அமைந்திருக்கும் காணி தர்மலிங்கத்தின் குடும்பத்தால் அன்பளிப்பு செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்துக்கு தருமலிங்கம் மண்டபம் எனப் பெயர் சூட்டப்பட்டது.<ref name=thinakaran/>
 
==படுகொலை==
தர்மலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் [[மு. ஆலாலசுந்தரம்]] இருவரும் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் இனந்தெரியாதோரால் மானிப்பாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். தருமலிங்கம்தர்மர் [[தமிழீழகொலை மக்கள்செய்யப்பட்டார் விடுதலைக்என்ற கழகம்]]செய்தியை (புளொட்)அப்போதைய என்றதமிழக அரசியல்முதல்வர் கட்சியின்மு.கருணாநிதி தலைவரானகேள்வியுற்று [[தர்மலிங்கம்இச்செயல் சித்தார்த்தன்|தர்மலிங்கம்‘கொடுமையானது’ சித்தார்த்தனின்]]என்றும், தந்தையார்‘கொடூரமானது’ ஆவார்என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.<ref name=virakesari/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
==உசாத்துணை==
* {{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DC30Df04.html|chapter=Chapter 33: India shows its hand}}
*[http://www.thinakaran.lk/2010/09/02/_art.asp?fn=f1009021 பெரும்பான்மை இனத்தவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் தருமர்], தினகரன், செப்டம்பர் 2, 2010
* {{cite web|last=Sri Kantha|first=Sachi|title=Remembering Visvanather Dharmalingam|url=http://www.sangam.org/2010/10/Dharmalingam.php?uid=4103|publisher=Illankai Tamil Sangam|date=24 October 2010}}
* {{cite web|last=Sri Kantha|first=Sachi|title=More on Visvanather Dharmalingam, Amirthalingam and RAW’s Invisible Hand|url=http://www.sangam.org/2010/11/More_V_Dharmalingam.php?uid=4131|publisher=Illankai Tamil Sangam|date=29 November 2010}}
 
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
வரி 68 ⟶ 83:
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._தர்மலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது