பிள்ளை லோகாசாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பிள்ளை லோகாசாரியார்''' (English:Pillai Lokacharya) கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்குத் திருவீதிப்பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு [[திருவரங்கம்/திருவரங்கத்தில்]] பிறந்தார். வடக்குத் திருவீதிப்பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் (தமிழில் உலகாசிரியன்) என்றானது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர்.
'''பிள்ளை லோகாசாரியார்''' தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும், [[வேதாந்த தேசிகர்]] தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். [[திருமண்]] காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இருவரும் சம காலத்தவர்.
 
கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் காபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் காளையார்கோயிலில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
==இயற்றிய நூல்கள்==
 
இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக "அஷ்டதச ரகஸ்யா" என வைணவர்களால் அழைக்கப்படுகிறது.
 
* தத்துவ த்ரயம் - வடமொழியில்
* முமுக்‌சு படி - மணிப்பிரவாள நடையில்
* வசன பூசணம் - தமிழில் வைணவம், ஆழ்வார்கள் குறித்து
 
பிள்ளை லோகாசாரியார் கி.பி. 1264-ல் பிறந்து வாழ்ந்தவர். வடக்குத் திருவீதிப்பிள்ளை என்பவரின் மகன்.
;தொடர் செய்திகள்
* [[வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை]]
* [[வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை]]
==கருவிநால்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாடு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை_லோகாசாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது