"பேச்சு:சௌராட்டிர நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
கருத்து
சி (இங்கிருந்து கலைக்களஞ்சிய நடைக்கும் பதிப்புரிமை மீறலுக்கும் உட்பட்ட விடயங்கள் சேர்க்கப்படல)
(கருத்து)
 
:முதலாவது, கலைக்களஞ்சிய நடையில் இல்லை என்பது இக்கட்டுரையின் முதலாவது சிக்கல். இதற்காக முன்னரே வார்ப்புரு இட்டிருந்தேன். அதனால், கலைக்களஞ்சிய நடையில் எழுதுவதற்காக உள்ளடக்கம் நீக்கப்பட்டு முதலிருந்து எழுதப்படலாம். இரண்டாவது, குறித்த வலைப்பக்கம் 2012இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேடுபொறியில் முன்னிலைப்படுத்த பக்கத் திகதியை நடப்பு ஆண்டுக்கேற்ப மாற்றுவதுண்டு. எனவே, குறித்த பக்கம் உருவாக்கப்பட்ட திகதி இதுவென்று கூறமுடியாது (பக்கத்திற்கான நிருவாக அணுக்கம் பெற்றால் தவிர). மூன்றாவது, குறித்த பயனரின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 18:31, 2 செப்டம்பர் 2013 (UTC)
:*குசராத்து என்று எழுதுவது தமிழ் விக்கியில் மட்டும் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை
*கலைக்களஞ்சிய நடையில் இல்லை என்றால் அதை அப்படியே நீக்கக்காது அதை முன்னேற்றத் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தானே விக்கி நடைமுறை?, தேவையெனில் உரைதிருத்துமாறு அப்பயனரை வேண்டியிருக்கலாமே?
*என்னைப் பொறுத்த வரையில் இக்கட்டுரை ஓரளவு கலைக்களஞ்சிய நடையில் தான் உள்ளது,
*பதிப்புரிமை மீறல் குறித்து சந்தேகம் மட்டும் தான் நிலவுகிறது எனக்கிறீர்கள் அப்படியென்றால் உறுதிப்படுத்தப்படவில்லை ..அப்படி என்றால் எப்படி ஒரு பயனரின் உழைப்பை முழுமையாக கட்டுரையில் இருந்து நீக்குவது எப்படித்தகும்?
*http://www.shivajothidanilayam.com/blog/?p=4614 என்ற தளம் ஓர் விக்கிப்பீடியாவின் mirror போல் உள்ளது பல விக்கிக்கட்டுரைகளிற்கு அங்கு உள்ளிணைப்பு காணப்படுகிறது.
*""1 செப்டம்பர் 2013‎"" இல் விக்கியாக்கத்திற்கான வார்ப்புருவை கட்டுரையில் இணைத்திருக்கிறீர்கள் ""2 செப்டம்பர் 2013‎"" இல் உள்ளடக்கத்தை முழுமையாக கட்டுரையில் இருந்து நீக்கியிருக்கிறீர்கள்...அப்படியென்றால் விக்கியாக்கம் செய்வதற்கான காலக்கெடு ஒரு நாளா?--[[பயனர்:Sankmrt|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sankmrt|பேச்சு]]) 19:16, 2 செப்டம்பர் 2013 (UTC)
 
== முன்னைய தொகுப்பு ==
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1489982" இருந்து மீள்விக்கப்பட்டது