"சௌராட்டிர நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| map_caption = சௌராட்டிர தேசத்தில் இருந்த, தற்கால குசராத்து மாவட்டங்கள்
| image_map1 = India Saurashtra locator map.svg
| map_caption1 = Locationஇந்தியாவில் ofசௌராட்டிராவின் Saurashtra in Indiaஅமைவிடம்
| pushpin_map_caption =
| latd = 22.3000
[[File:Palitana.jpg|right|thumb|250px|பாலிதான சமணர் கோயில்கள்]]
[[File:Bahauddin Makbara, Junagadh.jpg|right|thumb|250px|பகாவூதீன் மக்பார மசூதி]]
'''சௌராட்டிர தேசம்''' இதிகாச புராணங்களில் கூறப்படும் பாரத நாட்டின் 56 தேசங்களில் ஒன்று. இத்தேசம், தற்போதைய [[குசராத்து]] மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே [[கட்ச்]] வளைகுடாவும், தெற்கே காம்பே [[வளைகுடா]]வும், மேற்கே [[அரபுக்கடல்|அரபியன் கடலும்]], கிழக்கே தற்போதைய [[குசராத்து]] மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ர தேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை [[கத்தியவார்]] [[மூவலந்தீவு|தீபகற்பம்]], என்பர். சௌராஷ்டிர தேச நிலப்பரப்பில் தற்போது இன்றைய [[குசராத்து]] மாநிலத்தின், [[ராஜ்கோட்]], [[போர்பந்தர்]], [[ஜாம்நகர்]], ஜீனாகாட், அம்ரோலி, [[பவநகர்]] மற்றும், [[சுரேந்திர நகர்]] ஆகிய ஏழு மாவட்டங்கள் அடங்கியுள்ளது. இச் சௌராட்டிர தேசத்தில் தான் 12 [[சோதிலிங்கம்|ஜோதிர் லிங்கங்களில்]] முதன்மையான [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரம் ஆலயம்]] மற்றும் [[துவாரகை]] கோயிலும் அமைந்துள்ளது.
 
==பண்டைய சௌராஷ்ட்ர தேசத்தின் நிலவியல் அமைப்பு==
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1489988" இருந்து மீள்விக்கப்பட்டது