ஜீவா (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறுங்கட்டுரை உருவாக்கம்
 
வரிசை 1:
'''ஜீவா''', இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இளமையும் உற்சாகமும் நிறைந்த படங்களைத் தருவற்காக இவர் அறியப்படுகிறார்.
 
 
இளமை ததும்பும் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான இவர் இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளருமாவார்.இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர்.ஷாம்,ஆர்யா,வினய்,அசின்,தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே.இசையமைப்பாளர் Harris ஜெயராஜையே தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார்(12B,உள்ளம் கேட்குமே,உன்னாலே உன்னாலே).
 
== இயக்கிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீவா_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது