இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
[[File:மேரி மாதா குழந்தை ஏசுவுடன்.jpg|thumb|right|175px|கன்னி மரியா குழந்தை இயேசுவுடன்]]
 
கிறித்துவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் [[மரியாள் (இயேசுவின் தாய்|மரியாவுக்கு]] உயரிய வணக்கம் செலுத்தப்படுகின்றது. ஆயினும் அவரை தெய்வமாக வழிபடுவதில்லை. கிறித்தவத்தில் வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் வேறுபாடு உண்டு. [[ஓரிறைக் கொள்கை]]யினை உடைய கிறித்தவத்தில் கடவுள் ஒருவருக்கே வழிபாடு செலுத்தப்படுகின்றது. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]] முதலிய பல பெண் இறையியளாலர்களும் சித்தர்களும் இருந்துள்ளனர்.
 
[[ஞானக் கொள்கை]] என்னும் கிறித்தவ திரிபுக்கொள்கையில் பெண் ஆவியான சோபியாவை ஞானத்தின் உறுவாகப்பர்கப்படுகின்றார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது