உருபனியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''உருபனியல் (morphology)''' என்பது [[மொழியியல்|மொழியியலின்]] துணைத் துறைகளில் ஒன்று. இது [[சொல்|சொற்களின்]] அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொற்கள்சொல், வேறும்வேறு பல சொற்களுடன் ஒருஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, ''தொழில்'', ''தொழில்கள்'', ''தொழிலாளி'' என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்துள்ளார்கள்அறிந்திருப்பர். இந்த அநுபவத்தின்அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் ''தொழில்'' என்பதற்குஎன்பதற்குத் ''தொழில்கள்'' எப்படியோ, 'அதுபோல, 'போர்'' என்பதற்குப் ''போர்கள்'' என அவர்கள் அறிவார்கள். இதேபோலவேஇது போலவே, ''தொழிலாளி'' என்ற சொல் உருவானது போல, ''போராளி'' என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையின்அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/உருபனியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது