சௌராட்டிர நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சோமநாதபுரம் (குசராத்து) கட்டுரையில் இத்தகவல்கள் உள்ளன
வரிசை 163:
 
* ஆங்கிலேயர்கள் காலத்தில், ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்டும் 122 இந்து, இசுலாமிய பெருநில மன்னர்களும், குறுநிலமன்னர்களும் மற்றும் ஜமீந்தார்களும் பெரும்பாலான சௌராஷ்ட்டிர தேசத்தின் பகுதிகளை, சமஸ்தானங்கள் என்ற பெயரில் ஆண்டனர். அவைகளில் குறிப்பிடத்தக்க சமஸ்தானங்கள், [[பரோடா]], [[ஜினாகாட்]], [[பவநகர்]], [[போர்பந்தர்]], [[ராஜ்கோட்]], [[ஜாம்நகர்]], கட்ச், காம்பே, சோட்டா உதய்பூர், [[மோர்வி]], நவநகர், பாலன்பூர் ஆகும்.
 
 
 
== சௌராஷ்ட்ர தேசம் மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்த மன்னர்கள் ==
[[படிமம்:ஸ்ரீதைத்யசுதன்_மஹாவிஷ்ணு-5.jpg|right|250px|thumb|சௌராட்டிரர் குலதெய்வம்]]
 
சௌராஷ்ட்ர தேசத்தில், சோமநாதபுர ஆலயம் உலகப்பெற்றது. உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர தேசத்தின் மீது படை எடுத்து வென்றதுடன், சோமநாதபுரம் ஆலயத்தை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.
 
 
* கி.பி. 725ல் [[சிந்து]] மாநில இசுலாமிய அரபு ஆளுனரின் கட்டளைப்படி [[சோமநாதபுரம் (குசராத்து)]], இரண்டாம் முறையாக கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது.
 
* கி.பி. 1026ல் [[கசினி முகமது]] என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான [[கலீபா]]வின் அனுமதியுடன், [[சோமநாதபுரம் (குசராத்து)]] ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சௌராஷ்டிர தேசத்தில் நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார். [[சோமநாதபுரம் (குசராத்து)]] ஆலய சிவ[[இலிங்கம்|லிங்கத்தை]] சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் தங்க, வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.
 
 
* 24.02.1296ல் [[அலாவுதீன் கில்சி]] என்ற தில்லி சுல்தான், சௌராஷ்ட்ரத்தின் மீது படை எடுத்து, சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் சௌராஷ்ட்ர தேசத்தின் ’ காம்பத் ’ அரசை ஆண்ட இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் ([[திருநங்கை]]) தன்னுடன் [[தில்லி]]க்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த [[திருநங்கை]]க்கு, [[மாலிக் கபூர்]] என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி.
 
* கி.பி. 1375ல் ஜினாகாட் சுல்தான், முதலாம் [[முசாபர் ஷா]], உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, [[சோமநாதபுரம் (குசராத்து)]] ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.
 
 
* கி.பி. 1451ல் ஜினாகாட் சுல்தானாக இருந்த ’முகமது பேக்டா” என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.
 
 
* கி.பி. 1701ல் [[மொகலாயர்]] மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் [[அவுரங்கசீப்]] சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.
 
== சௌராஷ்ட்ர தேச [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுர ஆலயத்தை]] மீண்டும் எழுப்பியவர்கள் ==
* இரண்டாம் முறையாக, கி.பி. 749ல் சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்ட யாதவ வம்ச மன்னர் வல்லபீ என்பவர், சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.
 
 
* மூன்றாம் முறையாக, கி.பி. 815ல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்ன்ர் சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்கள்.
 
 
* நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் (ஜீனாகாட்) நாட்டு சோலங்கி மன்னரும் 1042ல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.
 
 
* ஐந்தாம் முறையாக சூதசமா வம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார்.
 
 
* ஆறாம் முறையாக 1783ல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோயில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.
 
 
* ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்தியவின் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் [[வல்லபாய் படேல்]] மற்றும் உணவு அமைச்சராக இருந்த [[கே. எம். முன்ஷி]] ஆகியோர் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, 1948ல் சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்ட துவங்கி, புணரமைத்து 01.012.1995ல், இந்திய குடியரசு தலைவர் [[சங்கர் தயாள் சர்மா]] தலைமையில் [[சோமநாதபுரம் (குசராத்து)]], [[சிவன்|சிவலிங்க]]கோயிலுக்கு [[குடமுழுக்கு]] என்ற [[கும்பாபிஷேகம்]] விழா நடந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சௌராட்டிர_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது