கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==சூழல்==
முதன் முதலில் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் சில குருக்கள், திருச்சபையின் சில அதிகாரிகள் செய்த செயல்களை கண்டிக துவங்கப்பட்டது சீர்திருத்த இயக்கம் ஆகும்.{{sfn|Thomsett|2011|p=156}} முதன் முதலில் [[பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)|பலன்களைக்]] குறித்து மார்ட்டின் லூதர் கேள்வி ஏழுப்பினார். ஆதலால் அவர் 3 ஜனவரி 1521 திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இதுவே கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட முக்கிய காரணமாகும்.{{sfn|Spalding|2010}} [[மார்ட்டின் லூதர்|லூதருக்கு]] முன்பே ஜான் விக்லிஃப் மற்றும் ஜேன் கஸ் என்பவர்கள் திருச்சபையினை சீர்திருத்த முயன்றனர் என்பது குறிக்கத்தக்கது.
 
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிறிந்துபோகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் [[ஜான் கால்வின்|கால்வினும்]] என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிருவினர்.{{sfn|Brakke|Weaver|2009|pp=92-93}} [[ஆங்கிலிக்கம்]] இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]] விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது