"நாட்டார் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
ந வானமாமலையின் வகைப்பாட்டில் இருக்கும் சில குறைபாடுகளை சமுதாயச் சூழல் அல்லது வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகைப்பாடு முறை எட்டுபிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன,.
 
# [[தாலாட்டு]]
# [[குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்]]
# [[விளையாட்டுப் பாடல்கள்]]
# [[தொழிற் பாடல்கள்]]
# [[வழிபாட்டுப் பாடல்கள்]]
# [[கொண்டாட்டப் பாடல்கள்]]
# [[இரத்தல் பாடல்கள்]]
# [[இழப்புப் பாடல்கள்]]
 
== தமிழில் நாட்டார் பாடல்கள் ==
34,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490493" இருந்து மீள்விக்கப்பட்டது