"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

944 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிறிந்துபோகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் [[ஜான் கால்வின்|கால்வினும்]] என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிருவினர்.{{sfn|Brakke|Weaver|2009|pp=92-93}} [[ஆங்கிலிக்கம்]] இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]] விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.
 
[[File:Lutherbibel.jpg|thumb|right|1534இல் லூதர் வெளியிட்ட செருமனிய விவிலியம்]]
கிறித்தவச் சீர்திருத்த இயக்கமும் அச்சு இயந்திரமும் மக்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் பயனாக பலர் கருதுகின்றனர்.{{sfn|Cameron|2012}}. 1534இல் லூதர் வெளியிட்ட செருமனிய விவிலியம் பாமர செருமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்ததது அவரின் இயக்கத்த்ற்கு பெரிதும் உதவியது.<ref name="Mark">Mark U. Edwards, Jr., ''Printing, Propaganda, and Martin Luther'' (1994)</ref>
 
==முடிவும் தாக்கமும்==
18,632

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490496" இருந்து மீள்விக்கப்பட்டது