திருத்தந்தையின் வழுவாவரம் வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== விசுவாசக் கோட்பாடு ==
முதலில் திருத்தந்தையின் தவறா வரம் என்பதன் பொருள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாததால், பலரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைத் தொடர்பான அதிகாரப்பூர்வ போதனைகளை வழங்கும்போது திருத்தந்தை '''தவறா வரம்''' உடையவர் என்னும் கருத்து பின்னாட்களில் ஏற்றுகொள்ளப்பட்டது.<ref>[http://books.google.ie/books?id=Uy0WCeU4A7oC&pg=PA33&dq=Gogan+%22majority+opinion%22&hl=en&sa=X&ei=P6AgUbwslIWFB4bDgcgN&redir_esc=y#v=onepage&q=Gogan%20%22majority%20opinion%22&f=false Brian Gogan, ''The Common Corps of Christendom'' (Brill 1982 ISBN 978-9-00406508-6), p. 33]</ref> இது திருத்தந்தை 9ம் பயசால் கூட்டப்பட்ட முதல் வத்திக்கான் சங்கத்தில் இது விசுவாசக் கோட்பாடாகவும் அறிக்கையிடப்பட்டது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_வழுவாவரம்_வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது