எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''எசுப்பானிய சமயத்துறப்பு விசாரணை''' (Spanish Inquisition) அல்லது '''புனித அலுவலகத்தின் சமயத்துறப்பு விசாரணைக்கான நீதிமன்றம்''' (Tribunal of the Holy Office of the Inquisition) என்பது கத்தோலிக்க ஆட்சியாளர்களாகிய அரகோனின் இரண்டாம் பெர்டினான்டு மற்றும் [[முதலாம் இசபெல்லா]] ஆகியோரால் 1478ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்கவும், திருத்தையின் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக்கால சமய விசாரணையின் மாற்றாகவும் இருக்க அமைக்கப்பட்டது. உரோமை சமயத்துறப்பு விசாரணை மற்றும் போத்துக்கீசிய சமயத்துறப்பு விசாரணையினோடு இது மூன்று மிகப்பெரிய சமயத்துறப்பு விசாரணையாக இதுவும் கருதப்படுகின்றது.
 
யூதம் மற்றும் இசுலாமிலிருந்து கத்தோலிக்கத்திற்கு மதம் மாறியவர்கள் அதில் நிலைத்திருக்கின்றார்களா எனக்கண்டறியவே இது முதன்முதலில் உறுவாக்கப்பட்டது. 1492 மற்றும் 1501இல் யூதர் மற்றும் இசுலாமியர், கத்தோலிக்கத்திற்கு மதம் மாறவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. அப்போது மதம் மாறியவர்களை ஒழுங்கு படுத்தவே இது இயற்றப்பட்டது. தங்களின் அரசியல் பலத்தைக்கூட்டவும், எதிரிகளின் பலத்தை குறைக்கவும், சமுதாய அமைதியைக்காக்கவும், உள்நாட்டுப்போரினைத்தடுக்கவும், இவ்வமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவரின் உடமைகளை கவரவும் இது இயற்றப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவ்வமைப்பு எசுப்பானிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

1834இல் எசுப்பானியாவின் இரண்டாம் இசபெல்லாவின் ஆட்சிவரை இவ்வமைப்பு நடப்பில் இருந்தது.