எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
இக்குழுவின் முதல் விசாரனை பெப்ரவரி 6, 1481இல் நடத்தப்படு அதன் முடிவில் ஆறுபோர் குற்றவாளிகளாக தீர்பிடப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். 1492க்குள் எட்டு இடங்களில் இவ்வகை நீதிமன்றங்கள் நிருவப்பட்டிருந்தன. திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் பல உண்மைகிறத்தவர்கள் சொந்த பழிவாங்கும் நோக்கிற்க்காக போலியாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவதைக்கண்டு இவ்வமைப்பு அரகோனில் அமைக்கப்பட தடை விதிக்கதார்.<ref>Cited in Kamen, op. cit., p. 49.</ref>
 
அந்தலூசியாவிலிருந்த 1483இல் எல்லா யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். அரசர் பெர்டினான்டு திருத்தந்தையினை வற்புறுத்தி<ref>Kamen, ''The Spanish Inquisition'' op. cit., pp. 49-50.</ref> அக்டோபர் 17, 1483 அன்று அரகோனின் சமயத்துறப்பு விசாரணை தலைமை நீதிபதியாக ''தாமசு தெ தொர்குயிமாடாதொர்குயிமடா''வை நியமித்தார்.
 
தொர்குயிமடா தனது மணியின் ஆரம்பத்தில் 33 நாள் அருள் காலம் அளித்து அதில் பதுங்கியிருக்கும் போலிகத்தோலிக்கரை வெளிப்படையாக வந்த மன்னிப்புக்கோர வாய்ப்பு அளித்தார். ஆனாலும் ஓய்வுநாளில் சமைக்காமல் இருப்பவர்கள் (சமயல் புகைக்கூண்டில் புகைவரா வீடுகள்), ஓய்வுநாளுக்கு முன்தினம் அதிகமாக காய்கறி வாங்குபவர், மதம் மாறிய கசாப்புக்கடைக்காரரிடம் மட்டும் கறிவாங்குபவர் ஆகியோர் இனம்காணப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். முதலில் சிறு தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், மீண்டும் தவறியவர்களுக்கு உயிருடன் தீயிட்டு கொல்லப்பட மரணதண்டனை விதிக்கப்பட்டது.<ref>Ben-Sasson, H.H., editor. A History of the Jewish People. Harvard University Press, 1976, pp. 588-590.</ref>
 
1484இல் [[எட்டாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் இன்னசெண்ட்]] இத்தீர்ப்புகளுக்கு தன்னிடம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்தபோதும் டிசம்பர் 1484இலும் மீண்டும் 1509இல் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களை அரச அனுமதியில்லமல் கொல்லவும், உடைமைகளை பறிக்கவும் கட்டளையிட்டார்.<ref>Kamen, ''The Spanish Inquisition'' op. cit., p. 157.</ref>
 
==மேற்கோள்கள்==