எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===விளைவுகள்===
இதன் மூலம் விசாரிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் பிறரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சரிவர தெரியவில்லை. குவாதலூப்பே என்னும் சிறிய நகரில் ஒரு ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட செல்வம், ஒரு அரச குடியிருப்பு கட்டும் அலவுக்குப்போதுமானதாக இருந்தது என்பர்.<ref>Anderson, James Maxwell. Daily Life during the Spranish Inquisition. Greenwood Press, 2002. ISBN 0-313-31667-8.</ref> இவ்விசாரணை மக்களிடமிருந்து திருட அரசால் திட்டமிட்டப்படது என பல எசுப்பானியர் கருதியதாக பதிவுகள் உள்ளன. செல்வந்தர் மட்டுமே இவ்விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் செல்வங்கள் பரிமுதல் செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.<ref>Kamen, ''Spanish Inquisition'', p. 150.</ref>
 
[[File:Contemporary illustration of the Auto-da-fe held at Validolid Spain 21-05-1559..jpg|thumb|right|290px|மே 21, 1559அன்று கொல்லப்பட்ட 14 சீர்திருத்த இயக்கத்தினரின் சமகாலத்து ஓவியம்]]
 
கார்சியா கார்செல் இதன் மூலம் விசாரிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 150,000 என்றும் இதில் 3% பேர் கொல்லப்பட்டனர் என்றும் மதிப்பிட்டுள்ளார். மொத்தமாக நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை 3,000 மற்றும் 5,000 இடையே இருக்க வாய்ப்பு உள்ளது. (ஒப்பீட்டுக்காக: இதே காலத்தில் ஐரோப்பாவில் [[சூனியக்காரிகள் வேட்டை]]யில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000 ஆகும்.<ref>Levack, Brian P. (1995). The Witch Hunt in Early Modern Europe (Second Edition). London and New York: Longman</ref>)
 
தற்கால வரலாற்றாளர்கள் இவ்வமைப்பின் ஆவண பதிவுகளை ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளனர்.
 
==மேற்கோள்கள்==